மலேசியாவில் மக்கள் கூட்டணி ஆட்சி அமைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையை மக்களும் தேசிய முன்னணி தலைவர்களும் அறிவார்கள். ஆனால் தேசிய முன்னணி மக்களின் ஆதரவை பெறுகிறது என்று கம்போடியாவில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பத்திரிகை செய்தியாளர் கூட்டத்தில் கூறுவது என்ன வெகுமதியை தரும்? அங்கே பல நாடுகளின் கவனத்தை மட்டுமே ஈர்க்க முடியுமே ஒழிய மக்களின் கவனத்தை அல்ல என்று கூறுகிறார் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்.
மேலும் படிக்க இணைப்பை சொடுக்கவும் http://www.malaysiaindru.com/?p=௫௯௨௯௮
தேசிய முன்னணியை மக்கள் வெறுப்பார்கள்
வருகிற பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி மீண்டும் ஐந்து மாநிலங்களை தக்க வைத்துக்கொள்ளும் திறமை ஒருபுறமிருக்க மேலும் இரண்டு கூடுதலான மாநிலங்களை கைப்பற்றும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்பதனை தேசிய முன்னணி மறந்து விடக்கூடாது.
மேலும் படிக்க இணைப்பை சொடுக்கவும் http://www.semparuthi.com/?p=௫௧௦௮
No comments:
Post a Comment