அன்பான மலேசியா வாழ் மனித உணர்வுள்ள மக்கள் கூட்டணி இந்திய தலைவர்களே, உங்கள் அனைவருக்கம் எங்களின் தாழ்மையான வணக்கங்கள்.
ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க நீங்கள் அனைவரும் எடுக்கும் அணைத்து நடவடிக்கைகளுக்கும் இவ்வளைப்பூங்கா உங்களுக்கு துணை நிற்கும் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
13/08/10 ம் திகதி மக்கள் ஓசையில் வெளிவந்த செய்தி. |
No comments:
Post a Comment