நில அலுவலகத்தில் எதிர்ப்பு மனுவின் பதிலை பெற மு.குலசேகரன் தலைமையில் 25/08/10 ம் திகதி காலை மணி 08.30 க்கு சுமார் 20 இந்தியர்கள் அடங்கிய குழு ஒன்று மாவட்ட நில அலுவலக ஆட்சியாளரை சந்தித்து பேசியது.அதில் நில அலுவலக ஆட்சியாளர் இந்நிலப் பிரச்சனை குறித்து முழுமையான விவரங்களை பெறாமல் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தார்.
இப்பிரச்சனை குறித்து பொது மக்களிடம் மாநில மந்திரி புசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை மு.குலசேகரன் அறிவித்தார். அதற்க்கு அந்த மாவட்ட ஆட்சியாளர் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் தத்தளித்துபோனார்.
No comments:
Post a Comment