கடந்த கால தோல்விகளை வருங் காலத்தில் வெற்றியாக மாற்றியமைக்க நமக்கு ஒவ்வொரு வருடமும் ஆண்டவனின் ஆசியோடு வருவது போல இம்முறையும் இன்னொரு 2011-ம் வருடத்தின் பிறப்பு.
இந்த புத்தாண்டு சகல நன்மைகளையும் அனைத்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வாழ்த்துக்களை வரும் புது வருடத்திற்கும் அதனை அனுபவிக்க காத்திருக்கும் அனைவருக்கும், ஜ.செ.க தமிழ் வலைப்பதிவின் நிர்வாக குழுவின் "புது வருட வாழ்த்துக்கள்".
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment