2011 முதல் நாளன்று ஈப்போ செட்டியார் நகரத்தார் மண்டபத்தில் "அருணகிரிநாதர் மன்றம்" ஏற்பாடு செய்திருந்த அருணகிரிநாதர் விழாவில் மு.குலசேகரன் சிறப்பு செய்யப்பட்டார். இவ்விழாவில் சிறப்பு வருகையாலராக கிருபானந்த சுவாமிகளின் சீடர் பக்தி நெறி செல்வர் ஜோதி வேணுகோபால் சுவாமிகள் சிறப்பு வருகை தந்து சொற்ப்பொழிவு நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment