தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை பற்றிய விவரத்தை குறித்து பேசிய பெ.சுகுமாரன், போலீஸ் தனது கடமையை செய்ய ஒரு பொழுதும் தான் தடையா இருந்ததே கிடையாது, ஆனால் தன்னை தாக்குவதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உரிமையுள்ளது என்று வினவினார். பல போலீஸ் அதிகாரிகள் அந்த பேட்டியை பதிவு செய்து கொண்டிருந்த போதிலும், சற்றும் அசராத இந்த தமிழன், மாநில போலீஸ் படைத் தலைவர் இவ்விவரம் குறித்து உண்மையான விவரங்களை கண்டறிந்து பேசும் படி ஆலோசனை கொடுத்தார்.
Thursday, August 26, 2010
நில அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெ.சுகுமாரன் வழங்கிய பேட்டி
தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை பற்றிய விவரத்தை குறித்து பேசிய பெ.சுகுமாரன், போலீஸ் தனது கடமையை செய்ய ஒரு பொழுதும் தான் தடையா இருந்ததே கிடையாது, ஆனால் தன்னை தாக்குவதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உரிமையுள்ளது என்று வினவினார். பல போலீஸ் அதிகாரிகள் அந்த பேட்டியை பதிவு செய்து கொண்டிருந்த போதிலும், சற்றும் அசராத இந்த தமிழன், மாநில போலீஸ் படைத் தலைவர் இவ்விவரம் குறித்து உண்மையான விவரங்களை கண்டறிந்து பேசும் படி ஆலோசனை கொடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment