|
18/08/2010 ம் திகதி மக்கள் ஓசையில் வெளிட்ட செய்தி |
|
போலிஸ் நிலையத்தில் மு.குலசேகரனுடன் பொது மக்கள் |
நேற்று (17/08/2010) மாலை மணி 5.30க்கு, டிண்டிங்ஸ் இந்திய சங்க உறுப்பினர் மீது போலீசில் புகர் செய்யப்பட்டது. அந்த போலிஸ் புகாரில் சம்பத்தபட்ட அந்நபரின் ஆதவரில் கிங் ஒங் மேம்பாண்டு நிறுவனம் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் மேல் தடையுத்ரவு பெற்ற ஆதாரத்தைக் கொண்டு அந்நபரின் மேல் புகார் செய்யப்பட்டது. இந்நில விற்பனைக்கு தமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் இந்நிலம் பறிபோக தாம் ஒருபொழுதும் விட்டுக்கொடுக்க மாட்டார் எனவும் பத்திரிக்கையில் பொய்யான செய்தியை அந்நபர் வழங்கியிருக்கிறார் என்பது நிருபனமானது.
No comments:
Post a Comment