Thursday, September 2, 2010

இதுதான் ஒரே மலேசியா போலீஸ் அணியா?

இதுதான் ஒரே மலேசியா போலீஸ் அணியா? இதைதான் மகாதீர் "இனவாத முதன்மை" கொள்கை என்றாரோ?  எது எப்படி இருப்பினும் வெறும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள் உயர்பதவியில் இருப்பது இன வாத ஒழிப்பை மெல்ல மெல்ல அரசாங்கம் கையாளுகின்றது என்ற உண்மை இதன் வழி வெளிப்படையாகிறது. ஒரே மலேசியா ஒரே ஒரு இனத்திற்கு மட்டுமே பொருந்தும். வாழ்க நஜிப்பின் இனவாத அரசியல்.

No comments:

Post a Comment