Thursday, September 9, 2010

ராயா தின நல் வாழ்த்துக்களை


மலேசியா வாழ் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஏனைய மலேசியர்களுக்கும் ராயா தின நல் வாழ்த்துக்களை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பொன்னான நாளில் இன ஒற்றுமையை காக்க அனைத்து மலேசியர்களும் இத்தினத்தை ஒன்றினைந்து கொண்டாடுவோம்.
நன்றி.


No comments:

Post a Comment